எங்கிருந்து வந்தாயடா !!!

ஹாய் ப்ரிண்ட்ஸ்

எங்கிருந்து வந்தாயடா  முழு பதிவு இதோ  (எனது 2 வது கதை )

ஹாய் ப்ரிண்ட்ஸ்!!!!!!!! எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்னது மறுபடியும் நீயாயாயாயயானு நீங்க ஜெர்க் ஆகறது தெரியுது. என்ன பண்றது.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க….


இந்த முறை வித்தியாசமான கதையோடு களம் இறங்கி இருக்கிறேன் .என்னோடைய முதல் கதைக்கு கொடுத்த ஆதரவைப் போல் இதற்கும் தருவீர்கள் என நம்பி(நம்பீஈஈஈஈஈ ) ஆரம்பிக்கிறேன்.


கதையின் பெயர் –
எங்கிருந்து வந்தாயடா

கதாபாத்திரம்

வேந்தன் அன்புக்கு அடிமை

அதிகம் விரும்புவது தனிமை

கோபமும் வேகமும் உடைமை.

வெண்மதிகள்ளமில்லா வெள்ளை மனம்

பார்வையிலே குமரியம்மா

பழக்கத்திலே குழந்தையம்மா

மற்றும் வெற்றிவேலன். வினோதா, விபீஷணன், இவர்களோடு கலந்து களம் இறங்குகிறார்கள்.

விடை தேடி நாமும் அவர்களோடு பயணப்படுவோமா……

நான் ரெடி பயணத்திற்கு நீங்க ரெடியா

என்றும் அன்புடன்,
லஷ்மி ரவி

enkirunthu vanthyadaa pdf-1 (3)

ப்ரிண்ட்ஸ்  இந்த கதை புத்தகமாக வெளிவந்து விட்டது. சில நாட்கள் மட்டுமே இங்கு இருக்கும்….

படித்துவிட்டு உங்களது கருத்துகளை மறக்காமல்  அவசியம் பதிவிடுங்கள் …..