அன்பு தோழமைகளே அனைவர்க்கும் இனிய மாலை வணக்கம்.
உங்களின் விருப்பத்திற்கு இனங்க எனது மூன்றாவது படைப்பான உனக்கே உயிரானேன் (உயிரே உனக்காக ) கதையின் லிங்க் இங்கு கொடுத்துள்ளேன். படித்துவிட்டு அவசியம் உங்களது கமெண்ட்ஸ் சொல்லுங்க….
புத்தகம் உயிரே உனக்காக என்ற பெயரில் வெளிவந்து இருக்கிறது .
உயிரே உனக்காக !!!
https://drive.google.com/file/d/0B9jztgNWt9bpeVdCaGZlY1ZfUEk/view?usp=sharing
அன்புடன்
லஷ்மிரவி ….